5163.
அகரசபாபதி சிகரசபாபதி அனகசபாபதி கனகசபாபதி மகரசபாபதி உகரசபாபதி வரதசபாபதி சரதசபாபதி.
உரை:
அகர சிகரங்களாகிய சிவாகாரத்துக்கு அளவிடப் படாத கனக சபாபதியும், மகர உகரங்களாகிய பிரணவாகாரத்துக்கு மேலான தலைவனுமாகிய உண்மையான சபாபதியுமாவார். (8)
(8)