5166.

          அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே
          எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே.

உரை:

     எமக்கு நலம் செய்யும் நடனம் எல்லாவற்றிற்கும் மேன்மையான குருநடனமாகும்.

     (11)