5171.

     நவநிலை தருவது நவவடி வுறுவது
          நவவெளி நடுவது நவநவ நவமது
     சிவமெனும் அதுபதம் அதுகதி அதுபொருள்
          சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ.

உரை:

     நவ வடிவு - நவந் தரும் பேதம். நவவெளி - சிதாகாசப் பெருவெளி.

     (16)