5172.
சந்திர தரசிர சுந்தர சுரவர தந்திர நவபத மந்திர புரநட சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ.
உரை:
சந்திரனைத் தலையில் சூடியவனே; அழகிய தேவர்களுக்குரிய இன்பத்தைத் தருபவனே. (17)
(17)