5179.
நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம் பலநன்கருள் சிவசங்கர படனம்அது படனம்.
உரை:
நல்ல மங்கலங்களைத் தருவது அம்பலத்து நிகழும் நடனம்; நல்ல பலன்களைத் தருவதாகிய சிவசங்கர பஜனமாகிய அதுவேயாகும். (2)
(2)