5183.
நீஎன்னப்பன் அல்லவா நினக்கும்இன்னஞ் சொல்லவா தாயின்மிக்க நல்லவா சர்வசித்தி வல்லவா.
உரை:
தாயினும் மிக்க நல்லவனே; யோக ஞான கன்ம சித்திகள் அனைத்தையும் உடையவனே. (6)
(6)