5185.
ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே தூயவாய காயதேய தோயமேய ஜோதியே.
உரை:
ஆய்தற்குரிய ஞான நேயங்களுக்கு உணர்தற்கரிய நியாயங்களைச் செய்பவனே; பரிசுத்தமான தேகத்தை யுடைய பரஞ்சோதியே. (8)
(8)