5186.
ஆதவாத வேதகீத வாதவாத வாதியே சூதவாத பாதநாத சூதஜாத ஜோதியே.
உரை:
நல்லவாகிய வேத கீதங்களை ஓதுகின்ற நியாய வாதத்தை உடையவனே; சூத முனிவர்களால் ஓதப்படுகின்ற பரநாதாந்த சோதி சொரூபனே. (9)
(9)