5192.
என்றும்என்றின் ஒன்றுமன்றுள் நன்றுநின்ற ஈசனே ஒன்றும்ஒன்றும் ஒன்றும்ஒன்றும் ஒன்றதென்ற தேசனே.
உரை:
என்றுள் உள்ளதாகிய ஒன்றின்கண் நிறைந்து நின்ற பெருமானே; ஒன்றாகிய ஒன்றின்கண் ஒன்றி நின்ற ஒளிப் பொருளே. (15)
(15)