5199.
அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே அபரசபர அமனசமன அமலநிமல சரணமே.
உரை:
அகர உகர மகர வகரமாகிய பிரணவாகார அமுதத்தின் உச்சியில் அருள்வது; மேலும் சமமுமாகிய கீழும் சமமுமாகிய அமல மூர்த்தியாகிய உனது நின்மலம் சரணம். (22)
(22)