5206.
ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே.
உரை:
கெடாத கருணையாகிய அமுதத்தைப் பொழிகின்ற சந்திர காந்தக் கல் போன்றவனே; உலக முழுதும் நிறையும்படி நிறைந்த திருவடியை உடையவனே. (29)
(29)