5207.
அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே அவசம்உறுமெய் யடியர்இதயம் அமரும்அமல சரணமே.
உரை:
அறிவில் அறிவையும் அறிவை அறிவையும் அருளுகின்ற நிமலனே; அன்பால் மெய் சோர்கின்ற அடியர்களின் இதயத்தில் அமரும் பெருமானே. (30)
(30)