5208.

          எறிவில்உலகில் உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே
          எனையும்ஒருவன் எனவுள்உணரும் எனதுதலைவ சரணமே.

உரை:

     உலக முடிவில் உயிர்களை உடல்களோடு இணைக்கின்ற பெருமானே; என்னையும் அடியவனாகக் கொள்கின்ற தலைவனே.

     (31)