5210.

          வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே
          மருவுசபையில் நடனவரத வருகவருக சரணமே.

உரை:

     புகழப்படுகின்ற அமுத உணவு நிரம்புமாறு உதவுபவனே; ஞான சபையில் நடனம் பண்ணுகின்ற பெருமானே வருக வருக.

     (33)