5216.
சபாசிவா மஹாசிவா சகாசிவா சிகாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா.
உரை:
ஞான சபைத் தலைவனே; மங்கலமானவனே; சதாசிவ மூர்த்தியே; அருவும் உருவுமாகிய எல்லா மூர்த்தங்களுக்கும் மேலான சிவனே; இதனால் சதாசிவ மூர்த்தத்தை உபாசனை செய்தவாறாம். (39)
(39)