5242.
ஏக சதாசிவமே யோக சுகாதரமே ஏம பராநலமே காம விமோசனமே நாக விகாசனமே நாத சுகோடணமே ஞான சபாபதியே ஞான சபாபதியே.
உரை:
ஒன்றாகிய சதாசிவமே; யோக சுகத்துக்கு இடமானவனே; நாக லோக விளக்கமே; நாதங்களின் நல்ல ஓசையே. (2)
(2)