5254.

          அருவே திருவே அறிவே செறிவே
          அதுவே இதுவே அடியே முடியே
          அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.

உரை:

     அருவாயும் திருவாயும் அறிவாகவும் அடக்கமாகவும் அது இது என்னவும் விளங்க எனக்கு ஆதரவாய் நின்ற பெருமானே.

     (4)