5280.

     எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
          எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே
     எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே
          எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே.

உரை:

     எல்லாம் செய்ய வல்லவன் என்றும் எல்லார்க்கும் நல்லவன் என்றும் எல்லாம் உடையவன் என்றும் எல்லாமும் ஆனான் என்றும் சங்கே ஊதுவாயாக.

     (12)