| 
சகல
 
        சகலமும்புவி மிசையில் 
வேளாளர் 
            மேழியின் தனதுடைய 
பெருமையலவோ 
        தருமேவும் 
அருணைகிரி ஈசர்பால் 
            உறையுலகுதா யுணாமுலை 
யம்மையே 
என்ற உண்ணாமுலையம்மை 
சதகத்தாலும் உணரலாம், 
    வேளாளப் 
பெருமக்களை, “வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர்” என்பர் திருஞான சம்பந்தர்.  இன்னமும் 
பலரால் இக்குலம் சிறப்புறப் பேசப்படுதின் “பல்நூல் கற்றவர் இயம்ப” என்றனர்.  தேவர்கள் 
மகிழ்தற்கும் வேளாளரே காரணம்.  இதனை, 
        தேவா லயம்தொறும் 
திருவிழாப் 
            பூசையும் செப்பிய 
பிரமாலயத் 
        தெய்வமறை 
யோர்செய்யும் நித்த 
            நைமித்தமும் 
திரிசந்தி யாகங்களும் 
        பூவாளும் மன்னர் 
சதுரங்க பலமுதலான 
            பொக்க சம்மிகும் 
செல்வமும் 
        பொன்வெள்ளி தனதான்யம் பலசரக்கினால் 
            பொருளாக்கும் வணிகர் தொழிலும் 
        கோவாதி சோடசமகா 
தானதருமமும் 
            குவலயத் 
தனைவர் சுகமும் 
        கோளாறு கொண்டுழும் 
வேளாளர் 
            உருபடை கோலத்தின் 
பெருமைஅன்றோ 
        ஆவால்கறந்த 
பால்அபிடேக நேயனே 
            அருள்பெறு வசந்த 
ராயர் 
        அண்ணாவினில் துதிசெய் 
உண்ணாமுலைக்  
            குரிய அண்ணாமலைத் 
தேவனே 
என்று அண்ணாமலை யார் 
சதகத்தால் அறியலாம். 
    வேளாளர் தம் வேளாண்மை 
செய்தற்கு மழை இன்றியமையாதது.  அம்மழை இன்றேல் வேளாளர் தம் கடமையினைச் செய்ய இயலாது.  
தேவாலாயங்களில் நித்திய நைமித்திக பூசையும் நடைபெறாது.  இதனைக் கருதியே வள்ளுவர். 
 |