thus takes its
place as the most ancient living failth in the world.
-Mohenjo-Dro and the Indus Civilization.
டாக்டர் G. W.
Pope அவர்கள் சைவ சமயத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துத் திராவிடர்களின் அறிவின்
விளைவு என்பது. இந்தியாவில் உள்ள எல்லாச் சமயத்திலும் விரிவானது என்பதும் செல்வாக்கு
உடையது மதிப்பு வாய்ந்தது என்பனவும் அவரது கருத்துக்கள் ஆகும்.
It is the
choicest product of the Dravidian intelect and the most elaborate influential,
and undoubtedly the more intrinsicically valuable of all the religions of India
- Rev. Dr. Pope.
கௌடி என்பவர்
“சைவ சித்தாந்த வழிபாட்டு முறைமை, கருத்துச் சிறப்பு அமைந்த கொள்கை, வேறு எதற்கும் இன்று,
இது பழைமையானது. பிற சமயங்கட்கு வழி காட்டி. ஏனையவை சமீப காலத்தவை. சமய உணர்வு, உண்மை
முதலியவற்றை உணர்த்தும் ஆற்றல் இதற்கே உண்டு” என்று எழுதியுள்ளார்.
There is no
school of thought and no system of faith or worship that comes to us with
anything like the claims of Saiva Sidantha. The system possesses the merits of
great antiquity. In the religious world. The Saiva system is the heir to all
that is most ancient in South India; it Is the religion of the Tamil people by
the side of which every other form is of comparatively foreign and recent
origin. As a system of religious thought, as an expression of faith and life,
the Saiva Sidantha is by far the best that South India possesses.
- Rev. Goudie.