| New Page 1 
  
    | 
    38 | 
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்ப்
பாடல் 
களில் அமைந்த
கருத்துச் சுருக்கம்  |  
பாயிரம்  
     விநாயகக் கடவுள்
வணக்கம் :  விநாயகர் விசுவரூபம் எடுத்தது ;  அதுபோது சந்திரன் விளங்கிய நிலை ;   நடராசப்பெருமான்
உலகெலாம் என்னும் தொடரைச் சேக்கிழார்க்கு உணர்த்தியது.  “மலர் சிலம்படி“ என்னும் தொடரின்
உண்மைப் பொருள் ;  நால்நெறி (சரியை கிரியை, யோகம், ஞானம், சத்புத்திர தாச சக ஞான
மார்க்கங்கள்.) 
பக்கம் 1-9  
     குருவணக்கமும் அவை
அடக்கமும் :   திருக்கயிலாய பரம்பரைக் குறிப்பு.  சேக்கிழார், உமாபதி சிவம், சுப்பிரமணிய
தேசிக பரமாசாரிய சுவாமிகள், சிவபெருமான், கணபதி, முருகன் இவர்கட்கு ஒப்பாதல், குருவின் பாண்பு ; அவையடக்க
விளக்கம்.  பக்கம் 10-22 
 1. காப்புப் பருவம் 
  
 செய்யுள் 1.
திருவாரூர்த்தியாகர் சுந்தரருக்கு அடி எடுத்துக் கொடுத்தல் ;  தில்லைவாழ் அந்தணர் முதல் ஏழு
அடியார்களின் வாழ்க்கைச் சுருக்கம்.  உலகெலாம் எனும் தொடரை முதல் இடை, கடையில் அமைத்திருத்தல். 
சைவ பரிபாஷை, சம்பிரதாயம், காப்புப்பருவ விளக்கம்.பக்கம் 23-35 
    செ. 2..
 ஏழு முனிவர்,
ஏழு குதிரை, எறிபத்தர் முதலான எழுவர் வரலாற்றுச் சுருக்கம், சேக்கிழாரின் |