திருநாளைப்போவார்162நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அற்புதமாகவேதானொரு               சொல்லை
    அணியுங்கோபாலகிருஷ்ணன்பணியுந் தில்லைக் (கனக)

ராகம் - கரஹரப்ரியை  ;  தாளம் : சாப்பு.

பல்லவி.

கட்டைகடைத்தேறவேணுமே. (கட்டை)

அனுபல்லவி.

கனகசபாபதி நடனங் கண்டு களிக்க வந்த நந்தன் (கட்டை)

சரணங்கள்.

கட்டைக்கடைத் தேறட்டுமோ ஜன்மம்
கெட்டதல்லவோ யிட்டமறியேன் (கட்டை)

முத்தியளிக்கும் பத்தியிலேயென்
சிற்றம்பலவன் சித்தமறியேனே (கட்டை)

_________

வசனம்.

தேகம்படைத்தால் சிவபக்தி பண்ணவேண்டு மென்று நந்தனார் சொல்லுகின்றார்.

தண்டகம்.

ராகம் - கரஹரப்ரியை  ;  தாளம் - ரூபகம்.

தேகம்வந்த-வாறு சொல்லவோ-சிதம்ப-ரேசனடியைத்
தினமுந்தொழு-திருப்பதல்லவோ.
இந்தவிஷயசுகத்தை நாடுமோ-பாவி
மனக்குரங்கு-மிருப்பிடங்காணாம லோடுமோ
தில்லைத்தலத்தைக்கண்டு மாச்சுதே-உள்ளே