திருநாளைப்போவார்187நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

உன்னதேகடனென்றுவந்துகொண் டாடி
உரியவேதமந்தி ராதிகள் பாடி
முன்னஞ்சொன்னநந்த னார்வரவை நாடி
மூளுங்கோடைக்காற் றெனவிரைந் தோடித் (தேடி)

வசனம்.

இந்தப்பிரகாரம் தில்லை மூவாயிரவர்களுந் தேடி அலுத்து ஓரிடத்தில்
யாவருங்கூடிச் சுவாமியைத் துதிசெய்வதாக நிச்சயஞ்செய்து தோத்திரஞ் செய்கின்றார்கள்.

ராகம் - கல்யாணி  ;  தாளம் - சாபு.

பல்லவி.

உனதுமகிமையை ஒருவருமறியார்
உலகிலுள்ளோ ரையனே.

அனுபல்லவி.

பன்னகசயனனும் பதுமாசனவேதனும்
பார்க்கவவர்க்கு மெட்டாத யோகனே
பகரரியமலை மகளோர் பாகனே

சரணங்கள்.

கனவினிலேவந்தெங் களுக்குச்சொன்ன          அந்த
   காரணமறிந்ததி காலையிலே                யெழுந்த
இனத்தார்நாங்கள்யாரு மிசைந்தொருமித்        திந்த
   எல்லைமுழுதுந்தேடி யிளைத்தோமெங்களுக் கந்த
        இணையில்லாதநந்த னாரு             மகப்பட
        வில்லையென்ன செய்வோம்          ஸ்திரப்பட (உனது)