திருநாளைப்போவார்199நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

தோம்-தகிட தகஜெம்-தகணம்-தரிகும்-தரி தீம்-திமிததகஜம்
தகிணம்-தரிணம்தக-தஜ்ஜணுஜ்ஜணு-தித்தாம் தித்தாம்
தித்தாஹத் தஜ்ஜணு-தணந்த-டீங்குடீங்கு-தையதையதக
ததிமிகிடதக-தகதிமிதகஜணு-தாகிடதகதாம்
தக்கிட-தகதையென (நடன)

_________

ராகம் - யமுனாகல்யாணி ; தாளம் - ரூபகம்.

பல்லவி.

ஆனந்தக்கூத்தாடினார்-அம்பலந்தனிலே-பொன்னம்பலந்தனிலே

அனுபல்லவி.

ஆனந்தக்கூத்தாடினார்-அயனும் மாலும் பாடினார்
அந்தரங்கமாக சிந்தித்தபேர்க்கருள்
தந்தோந் தந்தோமென்று-தொந்தோந் தொந்தோமென்று (ஆன)

சரணங்கள்.

பதஞ்சலிமா முனியை               நோக்கிப்
    பார்த்தபேர்கள் குறையைப்      போக்கி
இதமகிதமென் றறிவை              நீக்கி
    ஏகமாகக்காலைத்               தூக்கி (ஆன)

மத்தளதாள மதிர                  முழங்க
   வளரும்ப்ரமத கணங்க           ளிலங்கத்
தத்திமிதக்கிட தோமென்            றிலங்கத்
   சபையுந்துலங்கச் சதங்கை        குலுங்க (ஆன)

பாலகிருஷ்ணன் பணியும்            பாதன்
   பார்த்தபேர்கள் வரப்பிர        சாதன்