திருநாளைப்போவார்32நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம்-மாஞ்சை; தாளம் - ரூபகம்.

ஊ நாளைப் போகாம லிருப்      பேனோ - இந்த
நாற்ற நரம்புமின்னஞ் சுமப்       பேனோ - நான்
நாளைப் போகாம லிருப்         பேனோ - இந்த
நாறுமுடலைக் கண்டு களிப்       பேனோ - நான்
நாளைப் போகாம லிருப்         பேனோ - இந்த
நாளை வீணாகக் கழிப்           பேனோ - நான்
நாளைப் போகாம லிருப்         பேனோ - இந்த
நமனார்க்கஞ்சி யோடி யொளிப்   பேனோ - நான்
நாளைப் போகாம லிருப்         பேனோ - சிவ
ஞானத்தைப் பாராம லிருப்       பேனோ - நான்
நாளைப் போகாம லிருப்         பேனோ - இந்த
நாட்டிலிகழும் ஜன்மம் படைப்   பேனோ - நான்
நாளைப் போகாம லிருப்         பேனோ - தில்லை
நாதனைக் காணாமல் புசிப்        பேனோ - நான் (நா)

____________

ஆநந்தக்களிப்பு.

ராகம் - ஸௌராஷ்ட்ரம்; தாளம்-மிச்ர ஏகம்.

பல்லவி

காணாமலிருக்கலாகாது பாழுங்
கட்டைக்கடைத்தேற-வேண்டியிருந்தால் (காணாம)

சரணங்கள்.

முக்தியளித்திடும் பாதம் தில்லை
    மூவாயிரம்பேர்கள் பூசிக்கும் பாதம்

ஊஇந்தக் கீர்த்தனையை நவீனர்கள் “பியாக்” ராகத்திலும் பாடுகிறார்கள்.