57

இராமநாடகக் கீர்த்தனை நூலின்கண் அமைந்துள்ள இராகங்கள்

 

1. ஆசாவேரி: பாயிரம் தரு 6. பாலகாண்டம் தரு 3, 11, 17.
அயோத்தியாகாகண்டம் தரு 16.திபதை 2. ஆரண்யகாண்டம்
தரு 11. கிஷ்கிந்தாகாண்டம் தரு 9. சுந்தரகாண்டம் தரு 18, 25
யுத்தகாண்டம் தரு 13, 24, 44, 71, 86, 101. ஆக இடங்கள்
பதினேழு.

2. அடாணா:  ஆரண்யகாண்டம் தரு3. கிஷ்கிந்தாகாண்டம் தரு 4.
சுந்தரகாண்டம் தரு 4, 15.யுத்தகாண்டம் தரு 55. ஆக
இடங்கள் ஐந்து.

3. ஆகிரி:    ஆரண்யகாண்டம் திபதை 9. சுந்தரகாண்டம் திபதை 6.
யுத்தகாண்டம் தரு 42, 67.திபதை 14. ஆக இடங்கள் ஐந்து.

4. ஆரபி:    ஆரண்யகாண்டம் திபதை 8. யுத்தகாண்டம் தரு 16. ஆக
இடங்கள் இரண்டு.

5. ஆனந்தபைரவி: அயோத்தியாகாண்டம் தரு 4. ஆரண்யகாண்டம் சுந்தர
காண்டம் தரு 13, 23.திபதை 4. யுத்தகாண்டம் தரு 6, 36, 68,
88. திபதை 11. ஆக இடங்கள் பத்து.

6. உசேனி:   அயோத்தியாகாண்டம் தரு 9 யுத்தகாண்டம் தரு 4, 20 41.
ஆக இடங்கள் நான்கு.

7.எதுகுலகாம்போதி : அயோத்தியாகாண்டம் திபதை 12. யுத்தகாண்டம் தரு
     50, 54. திபதை 9. ஆகஇடங்கள் நான்கு.

8. கண்டா:    அயோத்தியாகாண்டம் திபதை 8, 11. ஆரண்யகாண்டம் திபதை
5.கிஷ்கிந்தாகாண்டம் திபதை 4, 5. ஆக இடங்கள் ஐந்து.

9. கமாசு:     அயோத்தியாகாண்டம் தரு 13. இடம் ஒன்று.

10. கல்யாணி: பாயிரம் தரு 1. திபதை 3. பாலகாண்டம் தரு
9. அயோத்தியாகாண்டம் தரு 11.ஆரண்யகாண்டம் தரு 2, 6.
சுந்தரகாண்டம் தரு 5. யுத்தகாண்டம் தரு 1, 19, 27, 56, 60, 65,
76, 95. ஆக இடங்கள் பதினாறு.