பக்கம் எண் :

36மலரும் உள்ளம்

பிள்ளை என்றே உன்னைநான்
   பிரிய மாக அழைக்கிறேன்.
கிள்ளிக் கிள்ளிப் பழங்களைக் 
   கீழே எனக்கும் போடுவாய்.