என்னை நெருங்கிட வேண்டாம் போங்கள்என்றே முறைக்கும் பெண்ணே!இருள்வண்டாய் உன் கூந்தல் நுழைந்தால்என்னடி செய்வாய் கண்ணே!
என்னைத் தழுவிட வேண்டாம் போங்கள்என்றே திமிரும் பெண்ணே!இளமென் காற்றாய் மேனியைத் தொட்டால்என்னடி செய்வாய் கண்ணே!