| | வேறு | |
| 1641 | | “காடும் மலயுங் கடந்வந்தேன் உன்னக் கண்டு யரெல்லாம் போக்கவந்தேன்; வாடும் மலர்ச்செண்டு போல்கிடக்கும் - இந்த மந்தன் உயிரெழச் செய்யுமயா! | 198 |
| 1642 | | நெஞ்சிற் கிடத்தி வளர்த்தபிள்ள - கண்ணில் நித்திர நீக்கியான் காத்தபிள்ள; விஞ்சு தவத்தினல் பெற்றபிள்ள - என்ன விட்டுப் பிரிந்தறி யாதபிள்ள. | 199 |
| 1643 | | பெற்ற வயிறு டிக்குதயா! - ஒரு பிள்ளயும் வேறெனக் கில்ல ஐயா! உற்ற உறவினர் இல்ல ஐயா - என்மீ உள்ளம் இரங்கிட வேணுமயா! | 200 |
| | வேறு | |
| 1644 | | வாய்முத்தம் தாராமல் மழலயுர யாடாமல் சேய்கிடத்தல் கண்டெனக்குச் சிந்ததடு மாறுதயா! | 201 |
| 1645 | | முகம்பார்த்ப் பேசாமல் முலப்பாலும் உண்ணாமல் மகன்கிடக்கும் கிடகண்டு மனம்பொறுக்கு தில்லஐயா! | 202 |
| 1646 | | நீடும் மதியினப் போல் நிலவெறிக்கும் செல்வமுகம் வாடிநிறம் மாறியதென் வயிற்றிலெரி மூட்டுதயா? | 203 |
| 1647 | | ‘பின்னி முடிச்சிடம்மா பிச்சிப்பூச் சூட்டிடம்மா’ | |