அருமை நேரு
அருமை நேரு பிறந்தது அலகா பாத்து நகரிலே இளைஞர் நேரு படித்தது இங்கி லாந்து நாட்டிலே. தீரர் நேரு வாழ்ந்தது தில்லி நகரம் தன்னிலே. இன்று நேரு வாழ்வது எங்கள் பிஞ்சு நெஞ்சிலே !
அருமை நேரு பிறந்தது
அலகா பாத்து நகரிலே
இங்கி லாந்து நாட்டிலே.
தில்லி நகரம் தன்னிலே.
எங்கள்
நெஞ்சிலே !