சிரிக்கும் தாத்தா
எங்கள் வீட்டுக் கூடம் அதிலே இருக்கும் காந்தித் தாத்தா. என்றும் என்னைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கும் காந்தித் தாத்தா.