| 23 |
| | | பெண்மதிமாலை | | | அடக்கம் பொறுமைதயை | சாந்தம்-என | | நடக்கும் நற்குணங்களே | நாரிக்குப் பாந்தம் | | | 84 | | | மதியிது மதியிது பெண்ணே-புண்ய வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே. | | | கணவன் பத்தி | | | புருசன்மே லொழியாத | பத்தி-உள்ள | | தருமதேவதைக்கல்லோ | சகலமுஞ் சித்தி-மதி | | | 85 | | | கர்த்தாவே முதல்தெய்வம் | மானே-பின்பு | | பர்த்தாவல் லாலுண்டோ | பாக்கியந்தானே-மதி | | | 86 | | | துரைமகளானாலும் | பாரி-கொண்ட | | உரியவனுக்கவ | ளூழியக்காரி-மதி | | | 87 | | | காதலன் பக்ஷமே | லக்ஷம்-குணம் | | ஏதுமில்லாதவ | ளெட்டி விருக்ஷம்-மதி | | | 88 | | | ஆவித்துணைவன்மேற் | கோபம்-செய்யும் | | பாவியைக் கண்ணாலே | பார்த்தாலும் பாபம்-மதி | | | 89 | | | புருஷன் நல்வார்த்தைதட் | டாதே-முட்டும் | | எருதுபோல் நீசண்டைக் | கிடுப்புக்கட்டாதே-மதி | | | 90 | | | தேகமுஞ் சீவனும் | போலே-கொண்ட | | மாகணவனுடன் | வாழ்வது மேலே-மதி | | | 91 | | | செய்தநன்றி மற | வாதே-பர்த்தா | | வைதாலு மடித்தாலும் | வாய்திறவாதே-மதி | | | 92 | | | கணவன் மேற்பகை | மூர்க்கம்-செய்யில் | | குணமாகப் பேசிக் | குலாவுதல் மார்க்கம்-மதி | | | 93 | | |
|
|