நெ. | பெயர். | பங்கு. |
121. | 29-ம் வீடு இவ்வூர்நக்கன் கற்பகமாணிக்கத்துக்கு | பங்கு ஒன்று |
122. | 30-ம் வீடு நன்னிலத்து திரு அமலீஸ்வரத்துநக்கன் கயிலாயத்துக்கு | பங்கு ஒன்று |
123. | 32-ம் வீடு நியமத்து ஆயிரத்தளிநக்கன் ஆச்சத்துக்கு | பங்கு ஒன்று |
124. | 32-ம் வீடு பாச்சில்திருமேற்றளிநக்கன் பராந்தெருமானுக்கு | பங்கு ஒன்று |
125. | 33-ம் வீடு பழையாற்று வடதளிநக்கன் சோழகுலசுந்தரிக்கு | பங்கு ஒன்று |
126. | 34-ம் வீடு பழுவூர் பகைவிடைஈஸ்வரத்துநக்கன் ஆடவல்லாளுக்கு | பங்கு ஒன்று |
127. | 35-ம் வீடு கடம்பூர் நந்தீஸ்வரத்துநக்கன் இளங்கோயிலுக்கு | பங்கு ஒன்று |
128. | 36-ம் வீடு மாதேவிஈஸ்வரத்துநக்கன் அறிவாட்டிக்கு | பங்கு ஒன்று |
129. | 37-ம் வீடு தஞ்சாவூர் எரியூர் நாட்டுத்தளி நக்கன் மாதேவடிகளுக்கு | பங்கு ஒன்று |
130. | 38-ம் வீடு ஜனநாதபுரத்து விக்கிரம விஜய ஈஸ்வரத்து நக்கன்பொன்னாலமந்தாளுக்கு | பங்கு ஒன்று |
131. | 39-ம் வீடு பாம்புணி ஸ்ரீ பூதி விண்ணகர் நக்கன் காறாயிலுக்கு | பங்கு ஒன்று |
132. | 40-ம் வீடு * * * நக்கன் திருவையாற்றுக்கு | பங்கு ஒன்று |
133. | 41-ம் வீடு ஆயிரத்தளி நக்கன் ஐயாற்றுக்கு | பங்கு ஒன்று |
134. | 42-ம் வீடு நிறைமதி ஈஸ்வரத்து நக்கன் பெற்றமைக்கு | பங்கு ஒன்று |
135. | 43-ம் வீடு திருமறைக்காட்டு நக்கன்மாறிக்கு | பங்கு ஒன்று |
136. | 44-ம் வீடு ஜனநாதபுரத்து விக்கிரம விஜய ஈஸ்வரத்து நக்கன் திருவுக்கு | பங்கு ஒன்று |
137. | 45-ம் வீடு இத்தளிநக்கன் நந்தியெருமானுக்கு | பங்கு ஒன்று |
138. | 46-ம் வீடு பாச்சில் திருவமலீஸ்வரத்து நக்கன் தில்லைக்கரசுக்கு | பங்கு ஒன்று |
139. | 47-ம் வீடு இவ்வூர் திருவாச்சி ராமத்து நக்கன் உமைக்கு | பங்கு ஒன்று |
140. | 48-ம் வீடு மாதேவி ஈஸ்வரத்து நக்கன் சிறியாளுக்கு | பங்கு ஒன்று |
141. | 49-ம் வீடு திருவிடைமருதில் நக்கன் ஆச்சத்துக்கு | பங்கு ஒன்று |
142. | 50-ம் வீடு இவ்வூர் நக்கன் காடுகாளுக்கு | பங்கு ஒன்று |
143. | 51-ம் வீடு இவ்வூர் நக்கன் பஞ்சவன் மாதேவிக்கு | பங்கு ஒன்று |
144. | 52-ம் வீடு இவ்வூர் நக்கன் சீகண்டிக்கு | பங்கு ஒன்று |
145. | 53-ம் வீடு இவ்வூர் நக்கன் கல்லறைக்கு | பங்கு ஒன்று |
146. | 54-ம் வீடு அரபுரத்து ஸ்ரீ தாழி விண்ணகர் நக்கன் சித்திரவல்லிக்கு | பங்கு ஒன்று |
147. | 55-ம் வீடு இவ்வூர் நிகளங்கி ஈஸ்வரத்து நக்கன் நல்லூருக்கு | பங்கு ஒன்று |
148. | 56-ம் வீடு இத்தளி நக்கன் பெருவழிக்கு | பங்கு ஒன்று |
149. | 57-ம் வீடு கடம்பூர் திருவிளங்கோயில் நக்கன் செமானிக்கு | பங்கு ஒன்று |
150. | 58-ம் வீடு இத்தளி நக்கன் கொனடிக்கு | பங்கு ஒன்று |
151. | 59-ம் வீடு திருவாரூர் திருவறநெறி ஈஸ்வரத்து நக்கன் நம்புகரிக்கு | பங்கு ஒன்று |
152. | 60-ம் வீடு இவ்வூர் பெரிய தளிச்சேரி நக்கன் திருமூலட்டானத்துக்கு | பங்கு ஒன்று |
153. | 61-ம் வீடு இவ்வூர் பிரமீஸ்வரத்து நக்கன் சோமநாதிக்கு | பங்கு ஒன்று |
154. | 62-ம் வீடு இவ்வூர் பெரிய தளிச்சேரி நக்கன் இராமிக்கு | பங்கு ஒன்று |
155. | 63-ம் வீடு இவ்வூர் பிரமீஸ்வரத்து நக்கன் எச்சுமண்டைக்கு | பங்கு ஒன்று |
156. | 64-ம் வீடு இவ்வூர் திருமண்டளி நக்கன் சுந்தரசோழிக்கு | பங்கு ஒன்று |
157. | 65-ம் வீடு இவ்வூல் உலகீஸ்சரத்து நக்கன் பந்தலுக்கு | பங்கு ஒன்று |
158. | 66-ம் வீடு அம்பர் அவனி நாராயண விண்ணகர் நக்கன் காமிக்கு | பங்கு ஒன்று |
159. | 67-ம் வீடு இத்தளி நக்கன் ஆசார பஞ்சரிக்கு | பங்கு ஒன்று |
160. | 68-ம் வீடு இவ்வூர் முதுபகவர்தளி நக்கன் ஏகலீரிக்கு | பங்கு ஒன்று |
161. | 69-ம் வீடு இத்தளி நக்கன் * * * | பங்கு ஒன்று |