பக்கம் எண் :

263
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

267. மகா---ஸ்ரீ நாகசுரம் இராமசுவாமி, அவர்கள் செம்மனார்கோவில், தஞ்சாவூர்.
268. மகா---ஸ்ரீ நாகசுரம் பெரிய பக்கிரி, அவர்கள் மன்னார்குடி.
269. மகா---ஸ்ரீ நாகசுரம் இராமசாமி, அவர்கள் மாயவரம்.
270. மகா---ஸ்ரீ நாகசுரம் நடேசன், அவர்கள் கொரநாடு, மாயவரம்.
271. மகா---ஸ்ரீ நாகசுரம் பொன்னுசாமி, அவர்கள் மதுரை.
272. மகா---ஸ்ரீ நாகசுரம் கன்னையன், அவர்கள் தஞ்சை.
273. மகா---ஸ்ரீ தவுல் சாமினாதன், அவர்கள் தஞ்சை.
274. மகா---ஸ்ரீ தவுல் தர்மலிங்கம் அவர்கள், நாகப்பட்டணம்.
275. மகா---ஸ்ரீ K. V. ஸ்ரீநிவாச ஐயங்கார் அவர்கள், சங்கீத வித்துவான், திருசிராப்பள்ளி.
276. மகா---ஸ்ரீ வைத்திநாத பாகவதர் அவர்கள், மிலட்டூர்.
277. மகா---ஸ்ரீ நடேச பாகவதர் அவர்கள், மிலட்டூர்.
278. மகா---ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள், சங்கீத வித்துவான், திருசிராப்பள்ளி.
279. மகா---ஸ்ரீ இராதாகிருஷ்ண பாகவதர் அவர்கள், கருத்தட்டாங்குடி, தஞ்சை.
280. மகா---ஸ்ரீ சிதம்பர பாகவதர் அவர்கள், மாங்குடி, தஞ்சை.
281. மகா---ஸ்ரீ நாமக்கல் நரசிம்ம பாகவதர் அவர்கள், ஸ்ரீரங்கம்.
282. மகா---ஸ்ரீ சாமவேதம் லட்சுமண சிரவுதிகள், வரகூர், திருக்காட்டுப்பள்ளி.
283. மகா---ஸ்ரீ சாமவேதம் நாகுசிரவுதிகள், வரகூர், திருக்காட்டுப்பள்ளி.
284. மகா---ஸ்ரீ நேமம் நடேசையர் அவர்கள், சங்கீத வித்துவான், பழமாறனேரி.
285. மகா---ஸ்ரீ சேஷபாகவதர் அவர்கள், தஞ்சாவூர்.
286. மகா---ஸ்ரீ ரெ, இராமசாமி பாகவதர் அவர்கள், திருவிசநல்லூர்.
287. மகா---ஸ்ரீ K. கிருஷ்ணசாமி அன்டு பிரதர்ஸ், சங்கீத வித்துவான், கோவிந்தப்ப நாயக்கன் தெரு, சென்னை.
288. மகா---ஸ்ரீ நடராஜ பாகவதர் அவர்கள், பழமாறனேரி, திருக்காட்டுப்பள்ளி.
289. மகா---ஸ்ரீ நாகசுரம் கிருஷ்ணமூர்த்தி, தஞ்சாவூர்.
290. மகா---ஸ்ரீ S. சுப்பிரமணிய ஐயர் அவர்கள், சங்கீத வித்துவான், மைசூர்.
291. மகா---ஸ்ரீ வித்துவான் வெங்கடராம ஐயர் அவர்கள், வெளிப்பாளையம், நாகப்பட்டணம்.
292. மகா---ஸ்ரீ வீணை கோபாலசாமி ஐயர் அவர்கள், திருவிசநல்லூர், திருவிடைமருதூர்.
293. மகா---ஸ்ரீ வீணை இராமசாமி ஐயங்கார் அவர்கள், ஸ்ரீரங்கம்.
294. மகா---ஸ்ரீ R. இராகவையங்கார் அவர்கள், சேது சமஸ்தான வித்துவான்.
295. மகா---ஸ்ரீ பழனி சுப்பிரமணிய பாகவதர் அவர்கள், ஸ்ரீரங்கம்.
296. மகா---ஸ்ரீ வீணை A. சுப்பராவ் அவர்கள், சமஸ்தான வித்துவான், பிட்டாபுரம்.
297. மகா---ஸ்ரீ பிடில் வெங்கட்டராவ், அவர்கள் சமஸ்தான வித்துவான், பிட்டாபுரம்.
298. மகா---ஸ்ரீ M. K. இராமசாமி ஐயர் அவர்கள், ஸால்ட் ஆபீஸ், தஞ்சாவூர்.
299. மகா---ஸ்ரீ ஸ்ரீநிவாசையர் அவர்கள், சங்கீத வித்துவான், Tinnevelly Lodge, திருவல்லிக்கேணி, சென்னை.
300. மகா---ஸ்ரீ சித்திரகவி சிவராம பாகவதர் அவர்கள், தஞ்சாவூர்.
301. மகா---ஸ்ரீ பரதம் நாராயணசாமி ஐயர், அவர்கள், உமையாள்புரம், சென்னை.
302. மகா---ஸ்ரீ வீணை R. குப்புசாமி ஐயர் அவர்கள், ஹைகோர்ட் வக்கீல், சென்னை.
303. மகா---ஸ்ரீ வேதாந்த பாகவதர், அவர்கள், முத்து சாஸ்திரிகள் குமாரர், கல்லிடக்குறிச்சி.
304. மகா---ஸ்ரீ M. D. சுப்பிரமணிய ஐயர் அவர்கள், Sub-Registrar திருமங்கலம்.
305. மகா---ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் அவர்கள், Sub-Registrar, திருவிடைமருதூர்.
306. மகா---ஸ்ரீ M. வீரராகவ செட்டியார் அவர்கள், Retired Sub-Registrar, கூடலூர், N. T.
307. மகா---ஸ்ரீ P. R. கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள், தமிழ்ப்பண்டிதர்.
308. மகா---ஸ்ரீ இராமசுவாமி சாஸ்திரியார் அவர்கள், சமஸ்கிருதபண்டிதர், தஞ்சாவூர்.