Ga (E). Again 12. If the vibrations of Ga (E) be taken as 300 (and there is a reason for doing so) in place of 3033/4 as obtained in Rule (2) above, then ln =Ul/Vn (C); U = 240, l = 36 and Vn= 300, ஃ ln=240X36/300=144/5=284/5. Hence the length of Ga = 284/5” and its pitch = 300. The Ga (E) obtained by the foregoing process has 3034/5 vibrations and bears with the F. N. a complicated ratio viz 81 : 64. The Ga (E) obtained as the fifth harmonic when reduced by two octaves has 300 vibrations and bears with the F. N. the simple ratio of 5 : 4; and it sounds more consonant with it. It is clearly heard on the bass string (the fourth, giving Sa or F. N.) of the Vina. Sanskrit writers have adopted this in preference to the other. They tested their notes by harmonics; the author of Ragavibodha clearly lays down this. Ni (B). 13. If Ga (E) is taken as the Fundamental Note, then Ni (B) becomes its Pa the fifth in the same octave. ஃ 300 X3/2 = 450 = the vibrations of Ni by Rule (8); and the length is 2/3X284/5=2/3X144/5=288/15=193/15=191/5 i.e. The vibrations of Ni = 450 and the length of Ni = 191/5. Etc. Etc. ச1, ச2. 1. ஒரு தந்தி போட்ட ஒரு தம்புருவில் மேருவுக்கும் மெட்டுக்கும் நடுமத்தியிலுள்ள தந்தி ஒன்றென்று வைத்துக்கொள். இதை மீட்டினால் ஆதார ஷட்ஜம் பேசும். Notes.- அந்தத் தந்தியின் நீளம் 36 அங்குலமிருக்கட்டும். இதில் பேசும் சுரம் ச1 (C1) என்று அழைக்கப்படும். அதினுடைய வைபரேஷன் அல்லது ஓசையின் அலைகள் 240ஆயிருக்கட்டும். 2. அந்தத் தந்தியின் சரிபாதியில் ஆதாரஷட்ஜம் (C1) போல ஒரு ஷட்ஜம் பேசுகிறது. அதனுடைய ஸ்தாயியில் அல்லது ஓசையின் அளவில் ஆதார ஷட்ஜத்திற்கு 2 மடங்காயிருக்கிறது. (C2) இது தந்தியின் 18 அங்குலத்தில் பேசுவதினால் ச1 (C1) என்று சொல்லப்படும். ஆனால் ஒரு ஸ்தாயி மேலாயிருக்கிறது. இதை ச2 (C2) என்று சொல்லுவோம். இது 480 வைபரேஷனாயிருக்கும். 3. ஒரு சுரத்தின் ஓசையின் அலைகள் அல்லது வைபரேஷன் கிரமமாய்த் தந்தியின் அளவுக்கு மாறுதலாக வருகிறது. இந்த விதி இதற்கு முந்தின இரண்டு விதிகளின் நியாயத்தை அனுசரித்துச் சொல்லப்படுகிறது. முதல் விதி தந்தி எந்த அளவாயிருந்தாலும் அதில் ஆதார ஷட்ஜம் பேசும் என்று சொல்லுகிறது. இரண்டாவது விதி அந்தத் தந்தியை இரண்டு சமபாகமாகப் பிரித்தால் ஓசையானது அதில் இரு மடங்காகிறதென்றும் அந்தத் தந்தியை 2 பங்கு நீளம் செய்தால் அதில் ஓசையின் அலைகள் பாதியாகிறதென்றும் சொல்லுகிறது. ஆகையினால் தந்தியின் மூன்றில் ஒரு பாகத்தை எடுத்துக் கொண்டால் அந்த வைபரேஷன் மூன்று மடங்கு அதிகமாகும். அல்லது பொதுவாக :
|