உட்பெறு
புள்ளி யுருவா கும்மே.
|
(14) |
|
|
மய்யின் இயற்கை
புள்ளியொடு நிலையல். |
(15) |
|
|
எகர ஒகரத் தியற்கையும்
அற்றே. |
(16) |
|
|
புள்ளி யில்லா எல்லா மெய்யும் |
|
உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும் |
|
ஏனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும் |
|
ஆயீ ரியல வுயிர்த்த
லாறே. |
(17) |
|
|
மெய்யின் வழிய துயிர்தோன்று
நிலையே. |
(18) |
|
|
வல்லெழுத் தென்ப கசட தபற. |
(19) |
|
|
மெல்லெழுத் தென்ப ஙஞண
நமன. |
(20) |
|
|
இடையெழுத் தென்ப யரல வழள. |
(21) |
|
|
மெய்ம்மயக் குடனிலை தெரியுங்
காலை. |
(22) |
டறலள என்னும் புள்ளி முன்னர்க் |
|
கசப என்னும் மூவெழுத்
துரிய. |
(23) |
|
|
லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும்.
|
(24) |
|
|
ஙஞணந மனவெனும் புள்ளி முன்னர் |
|
தத்தம் இசைகள் ஒத்தன நிலையே. |
(25) |
|
|
கசஞப மயவவ் வேழும் உரிய.
|
(26) |
|
|
ஞநமவ என்னும் புள்ளி முன்னர் |
|
யஃகான் நிற்றல் மெய்பெற்
றன்றே. |
(27) |
|
|
மஃகான் புள்ளிமுன் வவ்வுந்
தோன்றும். |
(28) |
|
|
யரழ என்னும் புள்ளி முன்னர் |
|
முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும். |
(29) |
|
|
மெய்ந்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் |
|
தம்முன் தாம்வரும் ரழஅலங்
கடையே. |
(30) |
|
|
ஆஏ ஓஅம் மூன்றும்
வினாஅ.
|
(32) |
|
|
அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை
நீடலும் |
|
உளவென மொழிப இசையொடு சிவணிய |
|
நரம்பின் மறைய என்மனார்
புலவர். |
(33) |