|
2 |
| சேரல சோழ பாண்டியர் என்று | | செந்தமிழ் வேந்தர் மூவரும் நின்று | | போரற நாவல் புரந்திட நன்று | | பொலிந்தனை நீடு புகழவே பண்டு (தாய்) |
|
3 |
| முல்லையும் வண்டும் முருகுயர் மயிலும் | | முதலிய பலவும் முனிவறப் பயிலும் | | வல்லமை யில்லார் வந்திடின் இயலும் | | வகைபல தருவை வாழவே அயலும் (தாய்) |
|
33. நாவலம் முதலில் 'மூவர் தண்பொழில்' |
|
'திரிலோகமும் புகழும் சுந்தர' என்ற மெட்டு |
பண் - (மத்தியமாவதி) தாளம் - ஈரொற்று |
ப. |
| மூவேந்தரே முதலில் நாவலம் | | மூன்று நாடாய் ஆண்டு வந்தார். |
|
து. ப. |
| முந்நாட்டுஞ் சேரவே மண்ணாட்டு நாரதன் | | மூன்றென் உலகு தோன்ற வுலவும் (மூவேந்) |
|
அ.1 |
| பாவேந் தர்முன் பரவு குமரி | | பரவை கொண்டது பழநற் பாண்டி | | தாவீந்தருள் திருவிற் பாண்டியன் | | தந்த கூற்றம் தான்பிற் பாண்டி (மூவேந்) |
|
2 |
| வடநாடு திராவிட மானபின் | | வந்த தாரியம் இந்தியா என்ன | | இடமே குன்றி எல்லைதென் தள்ளியே | | இன்றமிழ்நா டின்றிந் நிலைமை (மூவேந்) |
|