பக்கம் எண் :

30இசைத்தமிழ்க் கலம்பகம்

36. தென்பெருங்கடல் (இந்துமாவாரி) ஆராய்ச்சி
'சிங்கார லகரி' என்ற மெட்டு
பண் - (நீலாம்பரி)
தாளம் - முன்னை
ப.
தென்பாலி முகமே - திரைகடலின் அகமே
து. ப.
மென்பாலாம் தென்பார் முன்னே
வடமாபனி மலைகடலடித் தங்குகாலும் பலவூழி
நிலாவிய முதுதிருத் (தென்)
சிட்டை
ச்ா; ; ரிச்நிப - ச்நிபமகமபா ; ; கமபசநிப கமபநி
ச்ரிச்நி - ச்நிபம - பநிபம - பமகம - ரிகமரிகரி - பாமா, காமபநி ச்சிநிப - நிநிபம - பபமக -
மமகச - மகபம - நிபச்நி
- பமகம பநிதநி
பதப - பமகச - பமகச - நிபமகச - ச்நிபம கச - ரிசநிபம-
காமபநி (தென்)
நின்கண் மேலைக் கடலின்கலைப் புலவர் இன்னே -
லமேகொடு வந்துபின்
தென்கண் மூழ்கிய மலைகாணவே மனங்கொளினே
நண்கடலணை நிலமே தமிழ் தோன்றிய
தென்று கூறு மவர்நாணுற வாய்மலர் -
(தென்)