பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்155

மூவேந்த ராட்சியுள்ளும் நாவலந் தேயம் பல நாடுகளாம்
     இனப்பாகு பாடுகளாம்
      மதத்தொழு வாடுகளாம் இருந்தாலும்
யாவும் தம்மைப் போற்றி நின்றாற்
     போது மென்றே ஆட்சி கண்டார்
(இந்தி)
2
பன்னிரு கொடுந்தமிழின் பாங்கான பதினெண் மொழி நாடுகளும்
செய்தபோர்க் கேடுகளும் இனங்கள்ஒவ் வாமைசொலும் இந்நிலையின்
பின்னர்நாடும் ஐம்பத்தாறு பெருகி வந்தவே பன்னூறு
(இந்தி)
3
ஆந்திரர் கன்னடரே ஆனதமிழ் மலையாளர் ஓரினமே
இன்றுபல வேறினமாம்
மொழிநடை பேரினமாம் இவைபோன்றே
மாந்தர் தன்மை வடபன்னாட்டும்
நேர்ந்த உண்மை நிறுவிக்காட்டும்
(இந்தி)
184. இந்தியால் வரும் ஏதம்
'வைணவ சனத்தோ' என்ற மெட்டு
ப.
இந்தியால் வருமே என்றும் அடிமை
இரண்டாந்தர நிலைமை (தமிழா)
(இந்தி)
உ. 1
முந்தியே வடமொழி மூலம் குறைந்தாய்
இந்தியால் மறைந்திடுவாய் (தமிழா)
(இந்தி)