|
ப. |
|
| |
|
| தமிழே
முதல்தாய் மொழி தன்னிகர் தானே |
|
| |
|
|
து. ப. |
|
| |
|
| இமிழ்கடல்
சூழுலகில் இருமுது பெற்றோர்பெயர் |
|
| எழில்தமி
ழாகவே இருக்கின்ற வகையானே |
(தமிழே) |
| |
|
|
உ. |
|
| |
|
| குமரிநிலத்தென்
தோன்றிக் குறிஞ்சி முதல்முந்நிலை |
|
| குலவி
வளர்ந்தே நாற்பாக் கொண்ட தென்மொழி செம்மை |
|
| திமிறிய
கொடுந்தமிழ் திரவிடமாகி மேலைத் |
|
| திகழும்
ஆரியம் எனத் திரிந்தது மேனே |
(தமிழே) |