|
ப. |
|
| |
|
| திருக்குறள்
பொதுமறையெனத் திகழும் - தீந்தமிழேந்திய |
(திருக்) |
| |
|
|
உ. 1 |
|
| |
|
|
தருக்கிய பொருள்கள் தாம்பல வேறாய்த் |
|
|
தழங்குவர் அறுவகை மதத்தார் |
|
| ஒருக்க
வெல்லாரும் உண்மையீ தென்றே |
|
|
உடம்பட விளம்பிய திறத்தால் |
(திருக்) |
| |
|
|
2 |
|
| |
|
| முத்திரு
மேனிகள் அற்றொரு பொருளாய் |
|
|
மூவுல கும்பல முறையும் |
|
| முத்தொழிற்
படுத்தும் எத்தகை யிடத்தும் |
|
|
முழுமுதற் கடவுளென் றறையும் |
(திருக்) |
| |
|
|
3 |
|
| |
|
| பிறப்பினா
லெவர்க்கும் பெருமையொன் றில்லை |
|
|
பேசுறு குலம்செயுந் தொழிலே |
|
| சிறப்புறு
மொழுக்கம் செல்வமாங் கல்வி |
|
| சிறுமையாம்
இழுக்கம்இப் பொழிலே |
(திருக்) |
| |
|
|
4 |
|
| |
|
| தமிழ்நிலந்
தனிலோர் தமிழ்மகன் மதியால் |
|
| தமிழிலே
தோன்றினும் என்றும் |
|
| இமிழ்கட
லுலகம் எவணும்மே லையர்தாம் |
|
| இலகுறு
மதிமிசை சென்று |
(திருக்) |