|
ப. |
|
| |
|
| தவத்திரு
மறைமலை யடிகள் தமிழே தமிழன் உயரும் படிகள் |
|
| |
|
|
து. ப. |
|
| |
|
| தகைத்து
நிற்குங் கொடுமுடிகள் தகர்ந்து விழுமே தவிடு பொடிகள் |
|
| சிவத்திரு
வருள்கொடு மானச் |
|
|
செந்தமிழ் விடுதலை காணச் |
|
|
சவக்கடு வடமொழி யான |
|
|
சடங்கொடு வழிபடல் நாணத் |
(தவத்) |
| |
|
|
உ.1 |
|
| |
|
| தமிழொடு
வடமொழியுங் கற்றுத் தகுபுலமை யாங்கிலமும் உற்றுத் |
|
|
தருக்கொடு செருக்கறவே யற்றுத் தனித்தமிழ்த் திறம்கனியப் பெற்று |
|
| |
|
| ஆன்றவிந்
தடங்கிய கொள்கை |
|
|
சான்றெதிர் மடங்கிட வெல்கை |
|
| ஏன்றரு
நூல்களை நல்கை |
|
| எதிரியும்
வாழ்ந்திட வுள்கைத் |
(தவத்) |