|
ப. |
|
| |
|
| சேலங்கல்
லூரித்தலை சிறந்த முதல்வர் என்றம் |
|
|
சாலும்புகழ் இராமசாமிக் கவுண்டர் அன்றோ. |
|
| |
|
|
து. ப. |
|
| |
|
| ஞால
முழுதும்தமிழ் நன்கு பரவ அடி |
|
| கோலவந்
தவரென்று கூறுதல் மிகையுண்டோ |
(சேலங்) |
| |
|
|
உ. 1 |
|
| |
|
| வாணியம்
பாடிக்குப்பின் சேலங்கல் லூரியிரு |
|
|
பானொடு மூன்றாண்டாகப் பதிந்திரண்டாம் நிலையை |
|
| |
|
| மாணவே
முதலென மாற்றி யேழைமாணவர் |
|
|
மாபெருந் தொகையராய்த் தேறச்செய்தார் கலையே |
(சேலங்) |