| | பழம் - பழமை - பழைமை - பழகு - பழங்கு - வழங்கு. | பழவினை, பழையன், பழங்கண். | பழம் - பயம், பழன் - பயன். ஒ.நோ: fruit = effect. பழம் - பல (வ.) fruit; பலி (வ.), to frutify. | பண்டு = பழம் (தெ.), பழைமை. | கனி | : | கன்னுதல் = பழுத்தல், கொப்புளம் தோன்றல். | கன்னி (பழுத்தது) - கனி. | கன்னி = பருவமான பெண். ஒ.நோ: matured girl. | கன்னி - கன்னிகை. கன்யா (வ.). | குலை | : | ஈரற்குலை. | விதை | : | வித்து = முதற்காரணம், இம்மி, எள், தினை = சிற்றளவு. எள்(ளு) = இகழ் (வி.). | எண்மை - எளிமை. எள்கு (எஃகு) - இளகு - இளமை - இளை. இளகு - இலகு - இலேசு. இளை - எய். | குன்றி ஓரளவு. காணம் (கொள்) = ஓரளவு பொன், பொற்காசு, பொக்கு = பொய். பொக்கணம் = பை. | தழை | : | தழைத்தல். | குழை | : | நகை. | தோடு | : | கம்மல், திரட்சி, ஓலை = எழுத்து, திரு முகம், ஆவணம், திருமண முன்னறி விப்பு (இக்காலத்தது). | கொழுந்து | : | குலக்கொழுந்து, “கங்கைக்கொழுந்து”. | குருத்து | : | காதின் குருத்து. |
தமிழிலக்கியத் தோற்றம் ஒரு மொழியில் முதலிலக்கியம், காதல் திருமுகங்கள், முன்னோர் சரித்திரம், முன்னோர் போர்ப்பாடல்கள், திருமன்றாட்டுகள், மறைநூல் என்ற வகையாகவேயிருக்கும். பின்னரே பிற நூல்களும் கலைகளும் தோன்றும். தமிழில் மறைநூலிருந்தமை முன்னர்க் கூறப்பட்டது.
|