பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்11

வனம் > வன + குரங்கு = வனக்குரங்கு (வனத்தின்கண் வாழும் குரங்கு)
வனம் > வன + புலி = வனப்புலி
மனம் > மன + கசப்பு = மனக்கசப்பு
கோபுரம் > கோபுர + கலசங்கள் = கோபுரக் கலசங்கள்
குன்றம் > குன்ற + கூகை + குன்றக்கூகை
மன்றம் > மன்ற + பெண்ணை =மன்றப்பெண்ணை (பனை)
தோட்டம் > தோட்ட + தொழிலாளி = தோட்டத் தொழிலாளி
கோடைக்காலம் > கோடைக்கால + பயிற்சி = கோடைக் காலப் பயிற்சி
பாலைவனம் > பாலைவன + சோலை = பாலைவனச் சோலை.

மிகாவிடங்கள்

பெயரெச்சம்
22

     குதிரை = உண்ட குதிரை
     செந்நாய்
உண்ட +
     தகர்
     பன்றி

1.      குதிரை = உண்ட குதிரை தெரிநிலை உடன்பாடு

உண்ட + செந்நாய் உண்கின்ற குதிரை
உண்கின்ற தகர்
     sபன்றி