ஏ
|
2-
ஆம் வேற்றுமைத் தொகை / உ.ப. உடன் தொக்க தொகை
|
2
|
குடம் = வேக்குடம்
( வேதலை உடைய குடம்)
சாடி
வே+ தூதை
பானை
ஏ + கொட்டில் = ஏஎக் கொட்டில் ( ஏ- அம்பு)
சாலை
ஏ
|
6-ஆம்
வேற்றுமைத் தொகை
|
3
|
கடுமை = ஏக்கடுமை
( ஏ - அம்பு)
ஏ + சிறுமை
தீமை
பெருமை
ஏ
|
3,
4, 5, 7 ஆம் வேற்றுமைகளில் மிகும்
|
4
|
நிலனே நீரே
தீயே வளியே
|