பக்கம் எண் :

தொகைகள்55கி. செம்பியன்

சிவப்பு ரோசா (பண்புத் தொகை)
ரோசாப் பூ (இருபெயரெட்டு)
சிவப்பு ரோசா என்பது ரோசாவின் பண்பு; ரோசாப் பூ என்பது பூவில் ரோசா
ஒருவகை. 'இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் இரு பெயர்களும் ஒன்றையே
சுட்டவேண்டும் என்பது அறிக. இதில் இரு பெயர்களும் ஒருங்கு சேர்ந்து ஒரு பெயரை உணர்த்தும்'. இஃது அ.கி. பரந்தாமனாரின் விளக்கம்.
      நன்னூல் உரையாசிரியர் 'பன்மொழித்தொகை' என்ற ஒன்றையும்
எடுத்துக்காட்டியுள்ளார்.
     செந்நிறக் குவளை > செம்மையாகிய நிறமாகிய குவளை

எடுத்துக்காட்டு

வண்ணம்
















>
















இருட்டறை இருட்டு ஆகிய அறை
கருங்கல்
காவித்துணி
செங்குருதி
செஞ்சதுக்கம்
செந்தாமரை
செவ்வானம்
செங்கோல்
(இங்குச் செம்மை என்பது
நிறத்தைக் குறிக்காமல்
நீதியின் பண்பாகிய செம்மையைக்
குறித்தது: சிவந்த கோலையும் குறிப்பிடலாம்)
நீலக்கடல் மஞ்சள் துண்டு
வெள்ளை மாளிகை
வெண்பட்டு
வடிவு


>


வட்டப்பலகை
வட்டநிலா
நெடுங்கடல்