ய
யில், சிறந்த இறையடியார்போல்
உண்மையான மதத் தொண்டு செய்து வருவது, எதிர்காலத் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நற்குறியாகும்.
ஆயினும், தமிழ் திரவிடத்திற்குத்
தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையை நாட்டினாலன்றி, இவ் வேற்பாடு நிலைத்த பயன்தராது.
|