|
ஊ-ஓ
:
ஊ-ஏ : |
சூம்பல்-சோம்பல்.
ஊர்-ஏர் (எழு, உயர்). |
எ |
எ-ஏ :
எ-அ
:
எ-இ
:
எ-ஒ
: |
பெடை-பேடை,
எல்லா-ஏலா.
வெறுமை-வறுமை, நெடு-நட.
செந்தூரம்-சிந்தூரம், செத்து- சித்து(கருத்து).
செப்பட-சொப்பட. |
ஏ |
ஏ-எ :
ஏ-இ
:
ஏ-ஈ
:
ஏ-ஐ
:
ஏ-யா
: |
தேவு-தெய்வம்
கேடகம்-கிடுகு.
தேம்-தீம்.
செய்யாதே-செய்யாதை.
ஏன்-யான், ஏது-யாது, ஏனை-யானை. |
ஐ |
ஐ-ஏ :
ஐ-ஆய்
: |
செய்யாமை-செய்யாமே.
குழை-குழாய், கழை-கழாய், உரை-உராய். |
ஒ |
ஒ-ஓ :
ஒ-அ
:
ஒ-எ
: |
கொடு-கோடு,
பொள்-போழ்
கொம்பு-கம்பு, ஒட்டு-அட்டு, மொண்டை-மண்டை.
சொருகு-செருகு. |
ஓ |
ஓ-ஒ
:
ஓ-ஆ
:
ஓ-ஏ
: |
கோவை-கொவ்வை.
ஓட்டம்-ஆட்டம் (உவமையுருபு),நோடு- நாடு,கோல்-கால்.
கோடகம்-கேடகம், நோம்பு-நேம்பு. |
மோனைத்திரிபு
பசு-பச்சை, பாசி, பைது.
கிள்-கிண்டு, கீள், கெண்டு, கேணி.
உடு-உடன், ஒடு, ஓடு.
உயிர்த்திரிபுக ளெல்லாவற்றுள்ளும்
உ-ஒ, உ-அ, உ-இ என்னும் மூன்றும், பல தென்சொற்களின்
மூலங்காணவும், தென்சொல்லா வடசொல்லா என்னும்
ஐயத்திற்கிடமான சில சொற்களைத் தென் சொல்
லென்று துணியவும், பெருந் துணையா யிருத்தலால், மிக
முதன்மை வாய்ந்தனவாகும். இவற்றை முறையே, முன்னைத்
திரிபு, அள்ளைத் திரிபு, பின்னைத்திரிபு என
அழைக்கலாம். முன்னைத் திரிபும் மோனைத்
திரிபும் ஒன்றே.
(5) பல்வேறு மெய்த்திரிபு
க
|
க-ச
|
குடிகை-குடிசை, பொலிகை-பொலிசை,
முழுகு- முழுசு.
|
|