|
(ஆசிரியன்), கு.அய்யெ (தந்தையுடன் பிறந்தான்),
துட, இன், எயி; கோல்.
அய்யா(பாட்டன்), ப.அய்ய.
போ.ஐயொ (ஆசிரியன்).
த. தந்தை, க. தந்தெ, தெ.
தண்ட்ரி.
2.தாய் பெயர்கள்
த. அம்மை (தாய்),
அம்மன் (காளி, பெண்தெய்வம்).
ம.அம்ம, உம்ம; க.அம்ம, தெ.அம்ம, கோ.அம்ன் (தெய்வம்),
கு.அம்மெ, து.அம்ம, கோல். அம்ம, நா.அம்ம, குயி. அம
(அத்தை), குவி. அம்ம (அத்தை), பி. அம்மா, து.
அம்மெ (தந்தை).
குச.மா, இ.மாம், வ.மா.
தி.ம, மொ (பெ. பா. பெயரீறு), மலாய்.
அம.
சமா. அம்ம, செனெ.அம்ம, அம்; எசு.
எம்ம, பின்.எமா, அங். எமெ, சிந்.அமா.
எ.ஏம், அ.உம், சீ.ஆமோ.
ஐ.அம்ம (பாட்டி), ப. செ.அம்ம, செ.அம்மெ
(செவிலி), ஆசு. அம்ம, ஆ.மம்ம, மம்மெ, மம்; பிரெ.
மமன், இசு.மம, செ.மம, மம்ம, கி.மம்ம, மம்மெ; ச.அம்மா,
அம்பா.
த.அம்மை-அவ்வை (தாய், பாட்டி).
க.அவ்வ, அவ்வெ (தாய், பாட்டி,
கிழவி); தெ. அவ்வ, து.அப்பெ (ஆயா),
கு.அவ்வெ, கோ.அவ், துட.அவ், ப. அவ்வ
(பாட்டி), கோண். அவ்வல், கூ.அவெ.
இலத். அவுஸ் (பாட்டன்). ஆவிய
(பாட்டி), அவ்-உங்குளுஸ் (அம்மான்).
த.அம்மை-அன்னை.
இ.அன்னி (செவிலி).
துரு.அன்ன, அன; ஓ. அனெ, மா, அனை, அங்.
அன்ய, பின்.அன்ய.
அபி.இன்னத்.
ஓ.இன (பெண், மனைவி).
த.அத்தி-ஆத்தி, ஆத்தை.
ம.ஆத்தோள்.
சி.அத்தா (அம்மாய்).
பின்.ஐத்தி.
|